உமக்கொப்பானவர் யார்
umakkoppaanavar yaar
உமக்கொப்பானவர் யார் உலகில் உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யாருமில்லை உமக்கொப்பானவர் எவருமில்லை உமக்கொப்பானவர் உலகிலி;ல்லை உமக்கொப்பானவர் யார் யார் யார்?
மரித்த லாசருவை எழுப்பியே ஜீவனைக் கொடுத்தீரே பாவத்தில் மரித்த என்னை விடுவித்து மீட்டுக்கொண்டீரே
சோதிக்க வந்தவனை வார்த்iதையால் விரட்டி அடித்தீரே சோதனை வேளைகளில் சாதனை செய்து வாழ்ந்தீரே
பதினெட்டு வருஷமுள்ள கூனியை நிமிரச் செய்தீரே பார்க்க முடியாத குருடனை பார்க்கச் செய்தீரே