உமக்கென நான் தரும் காணிக்கையை
umakkena naan tharum kaanikkaiyai
உமக்கென நான் தரும் காணிக்கையை உவப்புடன் ஏற்பாய் என் இறைவா பலியென எனை நான் தருகின்றேன் - உன் பாத மலர் பணிந்து மகிழ்கின்றேன் - 2
உழைப்பின் கனியிது உனக்காக உன் அருள் கொடைகளின் பலனாக - 2 படைத்தவன் கரங்களில் மகிழ்வாக - 2 உன் படைப்பினில் சிறந்ததை தருகின்றேன் - 2
2 . உடல் பொருள் ஆவி உனக்காக உன் பணி புரிதலில் நிறைவாக - 2 மடிந்திடும் மனிதத்தின் விளக்காக ( நான மகிழ்வுடன் என்னையே தருகின்றேன