உமக்கேன் பாடி
umakken paadi
உமக்கேன் பாடி? உமக்கேன் பாடி ? எம்மில் பாசம் வைத்ததினால் ?
1. பகைவன் எனையே பரனே உமக்காய் பாலியல் வெல்லவும் பாலியல் வெல்லவும் தானோ - உம்
2. ஜனனம் முதல் மரணம் வரையும் ஹஸ்தி சகித்தீரோ கத்தி சகித்தீரோ அன்பால் - உம்
3. குரூர கதைகள் அறிந்தும் பரனே உருகிச் சுமந்தீரே உருகிச் சுமந்தீரே எனக்காய் - உம்
4. கன்னத்தறையும் காடியுறையும் கருதி ஏற்றதேன் கருதி ஏற்றதேனோ - உம்
5. நேசர் தள்ளவும் நேசர் கொல்லவும் கொடுத்தீரே உமையே கொடுத்தீர் உம்மைத்தானே - உம்
6. முகத்தை புரிந்தோன் அகத்தை வென்ற ஜெயத்தை மறப்பேனோ ஜெயத்தை மறந்திடுவேனோ - உம்
7. கிரயம் கொடுத்த துரையே கோனே உரிமை உமக்கன்றோ உரிமை உமக்கன்றோ யான் - உம்