உமக்கே ஆராதனை என்றும்
umakke aaraadhanai endrum
உமக்கே ஆராதனை என்றும் உமக்கே ஆராதனை உயிருள்ள நாள்வரையும் உமக்கே ஆராதனை-2 ஆராதனை ஆராதனை அல்லேலூயா ஆராதனை -2
நீரே என் வெளிச்சமும் இரட்சிப்புமானீர் நீரே என் ஜீவனின் பெலனுமானீர்-2 அந்தகாரமான இருளினின்று ஆச்சரிய ஓளிக்கு வரவழைத்தீர் -2-ஆராதனை
பொல்லாப்பு எனக்கு நேரிடவில்லை வாதை என் கூடாரத்தை அனுகவில்லை-2 அடைக்கலமாக தேவன் நீரே தாவரமாக இரருக்கின்றீரே-2- ஆராதனை
நீரே என் சுதந்திர பங்குமானீர் நீரே என் சுதந்திர காவலரானீர்-2 நேர்த்தியான இடங்களில் பங்குதந்தீரே சிறப்பான சுதந்திரம் எனக்கு உண்டு-ஆராதனை