உமக்காகவே நான் வாழ்கிறேன்
umakkaagavae naan vaazhgiren
உமக்காகவே நான் வாழ்கிறேன் உமக்காகவே நான் ஜீவிப்பேன்-2 நீர் பெருகனும் நான் சிறுகனும் என் ஜீவனின் மகிமை இயேசுவே-2
துதிகளின் மத்தியில் நீர் இருப்பவரே நீர் வாழ்கவே என்றென்றுமே-2-நீர் பெருகனும்
இயேசு நாமம் ஒன்றிலே சுகம் உண்டு இயேசு நாமம் ஒன்றிலே சத்யம் உண்டு இயேசு நாமம் ஒன்றிலே விடுதலை உண்டு இயேசு நாமம் ஒன்றிலே பெலன் உண்டு-2-நீர் பெருகனும்
நீர் எனக்காக நான் உமக்காக-4 இயேசுவே என் இயேசுவே என் ஜீவன் உம் கையிலே-2-நீர் பெருகனும்