உமக்காக வாழ்கின்றேன்
umakkaaga vaazhgindren
உமக்காக வாழ்கின்றேன் நீர் தானே எந்தன் தஞ்சம்
வருவார் என் ஏசுவே வருவார் என் ஏசுவே உம்மை நான் சந்திக்கவே நான் ஜீவிக்கிறேன் நீர் வாருமே
உம் மார்பில் சாய்ந்து உம்மோடு பேச உம்மை தேடி வருவேனே -2 என் பாவத்தை நான் அறிவேனே என் பாவத்தை நான் அறிவேனே என்னை நீர் வெருப்பீரோ என்னை காண வருவீரோ என் கண்ணீரை நீர் வந்து துடைபீரோ -2 உம்மையே பற்றி கொள்வேன் அன்பாலே அனைப்பீரோ உம்மையே நம்பி உள்ளேன் மறவாமல் வருவீரோ
நான் கண்ணீரோடு உம்மை அழைத்போது என் கரத்தை பிடித்துகொண்டீர் – 2 உந்தன் கரத்தை உதறினேன் உலகத்தை நேசித்தேன் -2 என்னை மட்டும் நினைத்தேனே உந்தன் அன்பை மறந்தேனே
பாவத்தில் இருளில் நான் அலைந்தேனே - 2 என்னை மீட்டு செல்ல நீர் தான் வருவீரோ இவ்வுலகில் இருந்து என்னை அழைத்து செல்ல வருவாரோ
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bm Em
F# Bm G
Bm Em G A
D F#m Em Daug D
F# Bm
D G A
Bm F#m D
Bm Em
Bm F#
Bm Em Bm
D F# Bm
D A
F# Bm G A
F# Bm G A