உமக்காக வாழ எமக்கு
umakkaaga vaazha emakku
உமக்காக வாழ எமக்கு கிருபைத்தாங்கையா உம்மோடு வாழும் வரத்தை என்றும் தாங்கையா - 2 உமக்காகவே நாங்க வாழணுமே உம்மோடு கூட வாழணுமே - 2 வாழுவோம் வாழுவோம் இயேசுவுக்காக வாழுவோம் வாழுவோம் கிறிஸ்துவுக்காக – 2
வாழும் வழிகள் பல இருந்தாலும் உம்தன் வழியிலே நாங்க வாழுவோம் - 2 நித்திய வழியில் நடத்துபவரே நித்தியமாக இருப்பவரே - 2 மரண இருளிலே நாம் நடந்தாலும் பொல்லாத பாதைகளை நாம் கடந்தாலும் - 2
வாழுவோம் வாழுவோம் இயேசுவுக்காக வாழுவோம் வாழுவோம் கிறிஸ்துவுக்காக - 2
வேதனை நிறைந்த இவ்வுலகிலே தேவ ஆறுதலாய் நீர் வந்தீரே - 2 பயத்தின் ஆவியை கொன்றவரே பெலத்தின் ஆவியை தந்தவரே - 2 கொடிய சூழலை நாம் கடந்தாலும் கர்த்தருக்காய் பாடுகளை படநேர்ந்தாலும் - 2
வாழுவோம் வாழுவோம் இயேசுவுக்காக வாழுவோம் வாழுவோம் கிறிஸ்துவுக்காக – 2 - உமக்காக வாழ