உமக்காக தான் வாழ்வேன்
umakkaaga thaan vaazhven
உமக்காக தான் வாழ்வேன் என் உயிர் வாழும் நாளெல்லாம் ஐயா உமக்காக தான் வாழ்வேன் என் ஜீவனுள்ள நாளெல்லாம்
இயேசையா -4
கல்வாரி சிலுவையில் எனக்காக மீட்ட -2 தகன பலியானீர் எனக்கு இரட்சிப்பு நீர் தந்தீர் -2 ஸ்தோத்திரம் இயேசையா -2
கர்த்தருக்குள் என் ஆத்மா மேன்மை பாராட்டும் -2 இந்த ஏழை கூப்பிட்டேன் கர்த்தர் கேட்டு விடுதலை தந்தார் -2 ஸ்தோத்திரம் இயேசையா -2
உமக்காக வாழ்ந்திட பேர் சொல்லி அழைத்தீர் -2 கோடி நன்றி ஐயா உமக்கு கோடி நன்றி ஐயா -2 இயேசையா -4