உமது கிருபை தாரும் தேவா
umadhu kirubai thaarum devaa
உமது கிருபை தாரும் தேவா எனது பெலவீன நேரமதில் – 2 சாவுக்கு ஏதுவான சரீரமதை-2 உந்தன் ஆவியினாலே உயிர்ப்பியுமே
காருண்யமாம் நல் வைத்தியரே கருணையின் கரத்தை நீட்டிடுமே-2 வாடிடும் இதய வேதனை நீங்க வல்லவர் இயேசுவே தாங்கிடுமே-2
சாவையும் நோவையும் ஜெயித்தவரே சந்ததமும் பெலன் அளித்திடுமே ஆதரை மீதினில் ஆறுதல் செய்திடும் அன்பரே சுகமே ஈந்திடுமே
பாவங்கள் சாபங்கள் யாவையுமே சிலுவையில் சுமந்து முடித்தவரே-2 கருணை பிரவாக இரக்கத்தின் உருவே இரங்கி சுகமே அளித்திடுமே-2
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Cm G
G D G
G Cm G
G Cm G
G
G C G
G Cm
F G
G
G C G
G Cm
F G
G
G C G
G Cm
F G