உமதாவி தாருமே உம் வல்லமை
umadhaavi thaarumae um vallamai
உமதாவி தாருமே உம் வல்லமை இந்த உலகில் நீந்த கரையோர - 2
விண் சிந்தைகள் விரட்டிட தேவ தரிசணம் கண்டிட - 2 ஜீல் நீரை பருகிட ஜீவ வழியில் நடந்திட
என் குறைகள் நீங்கிட பாவ கறைகள் அகன்றிட மறுபடியும் பிறந்திட மெய் வாழ்வு மலர்ந்திட
பால் சிங்கங்கள் போல் சீறிடும் சொல்ல சாத்தானை ஜெயித்திட இந்த தேசத்தை அசைந்திட உம் நாமத்தை உயிர்திட