உம் வழிகளில் என்னை நடத்திடும்
um vazhigalil ennai nadathidum
உம் வழிகளில் என்னை நடத்திடும் உம் வசனத்தால் என்னை நிரப்பிடும் (உயிற்பியும்) -2
ஒ நீதியாய் நான் வாழ்ந்திட உம் ஜீவ வழியில் என்னை நடத்திடும் -2
பாவம் செய்யாமல் வாழ்ந்திட உம் இரட்சிப்பை எனக்கு தந்திடும் -2
நடக்கும் வழிகளை போதித்து உம் ஆலோசனையால் (அபிஷேகத்தால்) என்னை நிரப்பிடும்