உம் சித்தம் செய்வதே எனது
um sitham seyvadhae enadhu
உம் சித்தம் செய்வதே எனது வாஞ்சை இயேசுவே உதவுமே உம் சித்தம் செய்வதே எனது வாஞ்சை நாள் இயேசுவே என் இயேசுவே
பசுமையாய் தோன்றும் காரியம் வறட்சியாய் மாறலாமே இன்பத்தை நாடி ஓடியவர்
துன்பத்தில் சிக்கினாரே பார்வைக்கு இனிமைதான் சிம்சோனே ஆனால் பார்வையை இழந்தாயே