உம் சித்தம் என்னில்
um sitham ennil
உம் சித்தம் என்னில் நிறைவேற உன்னதா என்னை நான் படைக்கின்றேன் உயிர்ப்பியும் எனதுள்ளத்தை உந்தனுக்காய் நான் ஜீவிக்க (2) உம் சித்தம் என்னில் நிறைவேற
1.உலகத்தின் உறவுகள் என்னை உற்சாகமிழக்க செய்ய (2) உலகத்தை வென்ற என் தேவா உறுதியாய் நிலைக்க செய்யும் (2) உம் சித்தம் என்னில் நிறைவேற
2.கானல் நீரை அமுதாய் கர்த்தா எண்ணி நான் அலைந்தேன் (2) காத்தீரே கருணையாய் என்னை காகள தொனியை நான் கேட்க (2) உம் சித்தம் என்னில் நிறைவேற