உம் சித்தம் தேவா ஆகட்டுமே
um sitham devaa aagattumae
உம் சித்தம் தேவா ஆகட்டுமே நான் ஓர் மண்பாண்டம் உம் கரத்தில் உம் பாதத்தண்டை காத்திருக்கும் என்னை உம் சித்தப்படி மாற்றும்
உம் சித்தம் தேவா ஆகட்டுமே என் இதயத்தை ஆராயுமே உம் சமுகத்தில் தாழ்ந்திருக்கும் என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும்
உம் சித்தம் தேவா ஆகட்டுமே காயப்பட்ட என்னை நோக்குமே எல்லாம் வல்ல என் ஆண்டவரே என்னை தொட்டுக் குணப்படுத்தும்
உம் சித்தம் தேவா ஆகட்டுமே முற்றிலும் என்னை ஆட்கொள்ளுமே கிறிஸ்துவின் ஜீவன் வெளிப்படவே என்னை உம் ஆவியால் நிரப்பும்