உம் சிறகுகள் நிழலில்
um siragugal nizhalil
உம் சிறகுகள் நிழலில் என்னாளும் என்னை அரவணைத்திடு இறைவா எந்த இருளிலும் ஒளி சுடரும் வெந் தணலிலும் பனம் குளிரும் உந்தன் கண்களின் இமைபோல் என்நாளும் என்னைக் காத்திடு என் இறiவா
பாவங்கள் சுமையாய் இருந்தும் --உம் மன்னிப்பில் பனிபோல் கரையும் கருணையின் மழையில் நனைந்தால் --உம் ஆலயம் புனிதம் அருளும்
வலையிலனில் விழுகின்ற பறவை -அன்று இழந்தது அழகிய சிறகை வானவன் அருள்மழை பொழிந்தே -நீ வளர்த்திடு அன்பதன் உறவை