உம் பிரசன்னம் நாடி வந்தேன்
um pirasannam naadi vandhen
உம் பிரசன்னம் நாடி வந்தேன் கிருபையினால் நோக்கிடுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே
என் இயேசுவே என் இராஜனே நான் ஏங்குகிறேன் உம் சமுகத்திற்கே
உம் வசனம் தியானிக்கையில் இதயம் அதில் ஆறுதலே மனிதர்கள் என்னை பகைத்தாலும் அஞ்சிடேனே நீர் இருக்கையிலே
வாழ்க்கையில் பாரங்கள் நெருக்கையிலே உம் பிரசன்னம் என் அடைக்கலமே திக்கற்ற நிலமையில் இருந்தாலும் திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே
Chords
Key B Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bm Em G
D F# Bm
E A D
Em F# Bm
Bm A Bm
Em G F# Bm
Bm Em G
D F# Bm
E A D
Em G F# Bm
Bm Em G
D F# Bm
E A D
Em G F# Bm