உம் பின்னே வரத் துணிந்தேன்
um pinne varath thunindhen
பல்லவி
உம் பின்னே வரத் துணிந்தேன் - இயேசுவே உம் பின்னே வரத் துணிந்தேன் X 2
எனக்காக அடிக்கப்பட்டீர் எனக்காக இரத்தம் சிந்தினீர் என் பாவம் மன்னித்திட சிலுவையில் பலியாய் மாண்டீர்
பல்லவி
உம் பின்னே வரத் துணிந்தேன் - இயேசுவே உம் பின்னே வரத் துணிந்தேன் X 2