உம் பரிசுத்தத்தை காணும்போது - When look into
um parisuthathai kaanumbodhu - When look into
உம் பரிசுத்தத்தை காணும்போது உம் அழகை ரசிக்கும் போது என்னை சுற்றிய எல்லாம் உம் ஒளியின் நிழலாகும்
உந்தன் சந்தோஷத்தை காணும் போது உந்தன் அன்பை உணரும்போது என்னை சுற்றிய எல்லாம் உம் ஒளியின் நிழலாகும்
நான் போற்றுவேன், நான் போற்றுவேன் உம்மை ஆராதிக்க (துதிக்க) நான் உயிர் வாழ்வேன்
When look into Your holiness When I gaze into your loveliness When all things that surround Become shadows in the light of You
When I found the joy of reaching Your heart When my Will becomes enthroned in Your love When all things that surround me Become shadows in the light of You
I worship You I worship You The reason I live Is to worship You
Chords
Key C
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C F
C Em F
C
F Dm G
C F
C F
C
F Dm G
G F
G Em A
F
C F C
C F
C Em F
C
F Dm G
C F
C F
C
F Dm G
G F
G Em A
F
C F C