உம் நாமம் தேனிலும் மதுரம் ஐயா
um naamam thenilum madhuram aiyaa
உம் நாமம் தேனிலும் மதுரம் ஐயா சொல்ல சொல்ல இனிக்குதய்யா அடோனை எங்கள் தெய்வமே ரபூணி நல்ல போதகரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோயி என்னைக் காண்பவரே தந்தையே இயேசுவே ஆவி ஆனவரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை பாத்திரரே பாத்திரரே பாத்திரரே மகிமைக்கு பாத்திரரே
எல்எலியோன் உன்னதரே எந்நாளும் கூட இருப்பவரே மேசியா எங்கள் இயேசுவே கிருஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே தந்தையே இயேசுவே ஆவி ஆனவரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை பாத்திரரே பாத்திரரே பாத்திரரே மகிமைக்கு பாத்திரரே
நியூமான் தூய ஆவியே ஷெக்கினா தேவ மகிமையே துணையாளரே எங்கள் பரகிரிடஸ் எங்களின் தேற்றவாளனே தந்தையே இயேசுவே ஆவி ஆனவரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை பாத்திரரே பாத்திரரே பாத்திரரே மகிமைக்கு பாத்திரரே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G Em A D Bm G A F#m D Bm G A G D D G Em A D Bm G A D Bm G A A G D Bm G A G D Bm G A G D D G Em A D Bm G A D Bm G A A G D Bm G A G D Bm G A G D D G Em A D Bm G A D Bm G A A G D