உம் நாமம் போற்றி
um naamam potri
உம் நாமம் போற்றி உம்மையே வாழ்த்தி என்றென்றும் ஆராதிப்போம் – 2 என்றென்றும் ஆராதிப்போம் என்றென்றும் ஆராதிப்போம் – 2 உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் வீணாக போகாதையா – 2
எந்தன் பெலனும் நீரே துரோகம் நீரே நான் நம்பும் தெய்வம் நீரே – 2 எந்தன் பெலனே எந்தன் துணையே எந்தன் ஜீவனே எந்தன் நம்பிக்கையே – 2
என்றும் உயர்ந்தவரே சிறந்தவரே என்னோடு பேசும் தெய்வமே – 2 வழுவாமல் காக்கும் தெய்வம் நீரே உம்மை போல வேறு தெய்வம் எல்லை – 2
உம் நாமம் போற்றி உம்மையே வாழ்த்தி என்றென்றும் ஆராதிப்போம் – 2 உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் நினைக்க போகாதையா – 2 எந்தன் பெலனே எந்தன் துணையே எந்தன் ஜீவனே எந்தன் நம்பிக்கையே – 2 உம் நாமம் போற்றி உம்மையே வாழ்த்தி என்றென்றும் ஆராதிப்போம் – 2