உம் நாமம் எத்தனை
um naamam ethanai
உம் நாமம் எத்தனை இன்பம் அது மேன்மையும் கூட பருக பருக தெவிட்டாத திராட்ச்சை இரசம் கூட அன்பே ஆராதனை அழகே ஆராதனை
கிச்சிலி மரமே நேச தைலமே மருதோன்றி பூங்கொத்தே ஆராதனை
எந்தன் பிரியமே ஆத்ம நேசரே ஊற்றுண்ட பரிமளமே ஆராதனை
இனிமையானவரே மதுரமானவரே அழகில் சிறந்தவரே ஆராதனை
என்னை கவர்ந்த நேசர் அவர் என்னுடையவர் இன்று முதல் நானும் கூட அவருடையவன்