உம் கிருபை என்னை தாங்கினதே
um kirubai ennai thaanginadhae
உம் கிருபை என்னை தாங்கினதே உம் கிருபை என்னை நடத்தினதே -2 கிருபையே உங்க கிருபையே கிருபையே உங்க கிருபையே -2
1. தள்ளாடி நடந்த வேலை தாங்கிநிறையா சோர்ந்த வேளைகளில் சுமந்திறையா -2 தாகம் திர்ப்பவர் நீர்தாணையை தாங்கி கொல்பவர் நீர்தாணைய -2
2. கஷ்ட்டத்தின் நேரத்தில் காத்து கொண்டிரே கண்ணீரின் பாதையில் கரம் தந்திரே -2 தோளில் சுமப்பவர் நீர்தாணையா சுமந்து கொல்பவர் நீர்தாணையா -2