உம் அழகை நான் இரசிக்கையிலே
um azhagai naan irasikkaiyilae
உம் அழகை நான் இரசிக்கையிலே இயேசையா உம் நேசத்தாலே திருப்தி ஆகிறேன் உம் முகத்தை நான் இரசிக்கையிலே இயேசையா உம் கண்களாலே திருப்தி ஆகிறேன்
அழகே உம்மை ஆராதிப்பேன்
உந்தன் வாயின் முத்தங்களால் என்னை அனுதினமும் முத்தமிடுகிறீர் உந்தன் முத்தங்களால் கவர்ந்து கொண்டீரே
உந்தன் மகிமையின் பிரசன்னத்தால் என்னை அனுதினமும் நிரப்புகின்றீரே உந்தன் பிரசன்னத்தால் கவர்ந்து கொண்டீரே