உள்ளத்தில் நெஞ்சத்தில் உயிரினில்
ullathil nenjathil uyirinil
உள்ளத்தில் நெஞ்சத்தில் உயிரினில் இயேசுநாதர் வாழ்த்துவேன் போற்றுவேன் இதய தீபத்தை ஒளியாக ஏற்றுவேன்
பாவ உலகை கண்ணாரக் கண்டு துன்ப சேற்றில் உயலவா - ஒரு பாவியாக திகழ்வாயா - 2 சாத்தான் என்னை விழங்கண்டு பண்பை விட்டு ஒதுக்குவாயா
யாரும் என்னை மீட்க மாட்டார் நீதான் என்னை மீட்கலாம் புதிதாய் என்னை மாற்றலாம்
உடைந்த இதயம் சிதைந்த உள்ளம் பெற்ற எண்ணைத் தேற்றலாம்