உள்ளத்தில் அவரைப்போல்
ullathil avaraippol
உள்ளத்தில் அவரைப்போல் உள்ளமே இல்லை உலகத்தில் அவரைப்போல் எவருமில்லை - (2)
அன்பான தேவன் அருமையான தேவன் என்றென்றும் காத்திடும் கைவிடாத தேவன்
1. அழியும் இவ்வுலகில் அழியாத தேவன் அன்போடு மீட்டிட உலகில் வந்தாரே -(2) அறைந்தனர் சிலுவையிலே அவருக்காய் வாழ்ந்திடுவேன் - நான்(2)
2. கவலைகள் பெறுக கஷ்டங்கள் நெருக்க கரம்பிடித்து என்னை என்றும் நடத்திடுவார் -(2) காத்திடுவார் இன்றும் என்றும் அவருக்காய் வாழ்ந்திடுவேன் - நான்(2)