உள்ளதெல்லாம் நான் எடுத்து வந்து
ulladhellaam naan eduthu vandhu
உள்ளதெல்லாம் நான் எடுத்து வந்து உன் பீடத்தில் வைத்தேன் இறைவா - மகிழ்வாய் தயவாய் ஏற்றருள்வாய் - 2
நான் சேர்க்கும் பொருளெல்லாம் உனதல்லவா - அதை உன்னிடத்தில் தருவது முறையல்லவா ( 2 ) இருப்பதை கொடுப்பேன் - 2 என் அன்பைப் பகிர்வேன் 7 . வள்ளலே நான் உன் வழி செல்வேன் ? செல்லரித்துப் போகும் செல்வங்கள் யாவும் இல்லை இல்லையென நான் உணர்ந்திடுவேன் நிலைக்கும் உந்தன் அறத்தினிலே நான் என்னையே முழுதும் தருவேன்
நான் காணும் சுகமெல்லாம் உனதல்லவா - அதை உனக்கென கொடுப்பது சரியல்லவா - 2 ' மகிழ்வுடன் வருவேன் மன்மதை தருவேன்