உளையான சேற்றில் வாழ்ந்த எங்களை
ulaiyaana setril vaazhndha engalai
உளையான சேற்றில் வாழ்ந்த எங்களை தூக்கி எடுத்து முத்தம் செய்தவரே கருவில் இருந்து பிரித்தெடுத்து முத்திரை மோதிரமாய் தெரிந்துக் கொண்டவரே- 2
ஆராதனை ஆராதனை
அப்பா பிதாவே ஆராதனை ஆராதனை ஆராதனை ஆயுள் முழுதும் ஆராதனை
1.உலகத்தின் அன்பினால் சிக்கி தவித்தேனே உமது அன்பினால் இழுத்துக் கொண்டீரே- 2
2.நீரே போதும் என்று உணர்ந்து கொண்டேன் நான் உம் அன்பு தான் நிரந்தரமானதையா -ஆராதனை