உலகின் ஒளியே நீ வா
ulagin oliyae nee vaa
உலகின் ஒளியே நீ வா இருளை போக்க நீ வா வார்த்தையாம் இயேசுவே நீ வா வாழ்வை மாற்றிட நீ வா - 2
பகைமை காரணம் இருள்சூழ பாதை தெரியாமல் போகிறேன் ஒளியை பகரும் வேளையிலே பாதையை நீயும் காட்டிடுவாய் ஒளியே ஒளியே நீ வா ஏசுவே ஏசுவே நீ வா வாழ்வை மாற்றிட நீ வா -
2. கண்களை மூடிக் கொண்டதால் பாவக்குழியில் வீழ்கிறேன் ஒளியை பகரும் வேளையிலே கண்களை நீயும் திறந்திடுவாய் ஒளியே ஒளியே நீ வா ஏசுவே ஏசுவே நீ வா வாழ்வை மாற்றிட நீ வா - 2