உலகில் வந்தார் தேவசுதன்
ulagil vandhaar devasudhan
உலகில் வந்தார் தேவசுதன் வையம் போற்றும் வல்லபரன் பனிகுளிரில் நடு இரவில் உதித்தனரேமானிடனாய்
பெத்தலையில் மாடடையில் புல்லனையில் அவதரித்தார் வேதத்தின் சொல் நிறைவேறிட தேவன் வந்தார் நம்மை மீட்டிடவே
வான சேனை கீதம் பாடி வாழ்த்தினரே விண்ணவரை உன்னதத்தில் மாமகிமை மண்ணுலகில் சமாதானம்