உலகில் மாறா அன்பு
ulagil maaraa anbu
உலகில் மாறா அன்பு உண்டு அது இயேசுவின் நம் நாம் கண்ட அன்பு -2 அது இயேசு அன்பு அது இயேசு அன்பு கல்வாரி சிலுவை கண்ட அன்பு
உலக வாழ்வு வெறுத்த அன்பு உண்மையின் ரகசியம் தெரிந்த அன்பு -2 இருண்ட வாழ்வில் ஒளி தத்த அன்பு -2 வறண்ட வாழ்வு செழித்த அன்பு -2
அது இயேசு அன்பு அது இயேசு அன்பு கல்வாரி சிலுவை கண்ட அன்பு
நித்திய வாழ்வு தந்த அன்பு நிதமும் எம்மை காக்கும் அன்பு -2 வாழ்வில் வெற்றி தந்த அன்பு -2 வல்லவர் என்றும் காக்கும் அன்பு -2
கருணை உள்ளம் கொண்ட அன்பு கண்மணி போல காக்கும் அன்பு -2 கனிதரும் கொடியாய் படர்ந்த அன்பு -2 கரும்பாய் என்றும் இனிக்கும் அன்பு -2