உலகத்தின் மூலை மூலையில்
ulagathin moolai moolaiyil
உலகத்தின் மூலை மூலையில் சென்றிடுதே இயேசுநாமம்
எத்தனை இன்பம் இயேசு நாமம் உலகத்தில் அல்லேலூயா
துனியாக்கி கோனே கோனே மே கூன்ஞ்சு ரஹா ஈசுகாநாம் ஆய்சாபியாரா ஈசுகாநாம் துனியாமே ஹாலேலூயா
இந்தியாவின் மூலை மூலையில் சென்றிடுதே இயேசு நாமம்
தமிழ்நாட்டின் மூலை மூலையில் சென்றிடுதே இயேசு நாமம்