உலகத்தை கலக்கிடவே
ulagathai kalakkidavae
உலகத்தை கலக்கிடவே இந்த அடிமையை தெரிந்தெடுத்தீர் உங்க நாமம் உயர்த்திடவே என் நாமம் தெரிந்தெடுத்தீர்-2
பல்லவி
டிங்கிரி டிக்கா டியாலோ டிங்கிரி டிக்கா டியாலோ-2
என் வாலிபம் உமக்காகதான் என் வாழ்க்கையும் உமக்காகதான்-2 என் உயிரும் உமக்காகதான் என் உள்ளமும் உமக்காகதான்-2
பல்லவி
டிங்கிரி டிக்கா டியாலோ டிங்கிரி டிக்கா டியாலோ-2
என் தாயிம் நீர்தானையா என் தகப்பனும் நீர்தானையா-2 என் பேச்சு எல்லாம் நீர்தானையா என் மூச்சே நீர்தானையா-2
பல்லவி
டிங்கிரி டிக்கா டியாலோ டிங்கிரி டிக்கா டியாலோ-2