உலகம் உன்னை வெறுத்த
ulagam unnai verutha
உலகம் உன்னை வெறுத்த நிலையிலும் உற்றாரும் உன்னை கைவிட்ட வேளையிலும் நண்பர்கல் உன்னை பிரிந்த நிலையிலும் நம்பின உன் பிள்ளையும் மறந்தாலும் – 2 உண்மையாய் நேசிக்கும் அன்பொன்றுண்டு! அழியாத, நிலையான அன்பொன்றுண்டு –ஆமென் உண்மையாய் அந்த அன்பு – இயேசு அன்பு! உண்மை அன்பு – அது உயர்ந்த அன்பு! – 2
பாவத்தை போக்கிட்ட அன்பு நம் சாபத்தை முறித்திட்ட அன்பு நம்மையே மீட்டிட்ட அன்பு மரணத்தை ஜெயித்திட்ட அன்பு (பாவத்தை) அந்த அன்பு (உலகம்) அழியாத — அந்த அன்பு
உம்மையே நேசிப்பேன் ஏசுவே முழு மனதோடு ஏசுவே என் முழு பெலத்தோடு ஏசுவே
என் முழு ஆத்மாவோடு(ஆன்மாவோடு) ஏசுவே உம்மையே நேசிப்பேன் உந்தன் அன்பு அது மாறாதது அழியாதது .. அது நிலையானது ஆமென் .