உலகம் தராத அன்பை
ulagam tharaadha anbai
உலகம் தராத அன்பை தருவாயே இயேசுபாலா பலமில்லை எந்தன் நெஞ்சில் அருள்தாரும் தேவபாலா
கரை காணா துன்ப வெள்ளம் புரண்டோடும் வேளை வந்தீர் இரு கைகள் நீட்டி என்னை உம் அருகில் அணைத்துக் கொண்டீர் உம் மார்பில் சேர்த்துக் கொண்டீர்
வானோர்கள் சேனை பாட மேய்ப்பர்கள் தேடி வந்தார் மாமன்னர் பொன்னும் தந்தார் நான் என் செய்வேன் தேவ பாலா என் உள்ளம் உம் சொந்தம் பாலா