உலகை உலுக்கும் கொள்ளை
ulagai ulukkum kollai
உலகை உலுக்கும் கொள்ளை நோயால் ஜனங்க சாகுதையா கடைசி காலம் என்றகேள்வி எல்லோர்க்கும் இருக்குதையா
தனிமையில் வாடி தவிக்குதையா கொத்துக்கொத்தாய் ஜனம் மடியுதையா இதற்க்கு முடிவேதும் இல்லையா இந்த அவலத்தை மாற்றும் ஐயா தனிமை ஒரு கொடுமை தேவா , செய்யும் ஒரு புதுமை