உலக இரட்சகர் பிறந்திட்டார்
ulaga iratsagar pirandhittaar
உலக இரட்சகர் பிறந்திட்டார் உலகை தேடி வந்திட்டார் உலகை மீட்டெடுத்திட மீட்பர் இயேசு உதித்தார் - 2
உதித்தாரே உதித்தாரே... நமக்காக நம் பாவம் போக்க ஒளியாய் உதித்தாரே - 2
1.இருளில் வாழும் மாந்தர்கள் ஜீவ ஓளியினை அடைந்திட உலகை தேடி செல்லும் பேதைகள் எங்கும் ஞானிகளாகிட - 2
2.ஆதியின் தேவ வார்த்தையாய் அவர் சத்தியம் அறிந்திட அவரை நாடி வரும் ஜனங்களை என்றும் ஆசீர்வதித்திட - 2