உதிர்த்தார் ஒரு உத்தமரே - Let us all siging Joy
udhirthaar oru uthamarae - Let us all siging Joy
Let us all siging Joy Merry Merry Christmas Let us all siging Joy Happy Happy Christmas
உதிர்த்தார் ஒரு உத்தமரே உலகை மீட்க வந்த இரட்சகரே வாருங்கள் ஆராதிப்போம் ஆனந்தப்பாடல்கள் நாம் படிப்போம்-2
பட்டாடை உடுத்தி பொன் ஊஞ்சல் அமர்த்தி பாலனை தாலாட்டுங்கள் தேனோடு பாலுக்கு தெம்மாங்கும் கலந்து ஆராதனை செய்யுங்கள்
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ-2
கண்ணின் மணியே செல்லக்கிளியே கண்ணயர்ந்து நீ தூங்குவாய் சங்கீத குயில்கள் தாலாட்டைக்கேட்டு பூவிழி நீ மூடுவாய்