உடைந்து போன என்னை உருவாக்கிடக்கூடும்
udaindhu pona ennai uruvaakkidakkoodum
உடைந்து போன என்னை உருவாக்கிடக்கூடும் தள்ளப்பட்ட என்னை தலைவன் ஆக்கிடக்கூடும் நம் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை நம் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
சிறியவனை ஆயிரமாய் மாற்றிடக்கூடும் எளியவனை சேற்றிலிருந்து தூக்கிடக்கூடும் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை நம் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
கண்கள் காணா அற்புதங்கள் செய்திடக்கூடும் என் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற்றிடக்கூடும் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை நம் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D D Em F#m G A Bm Em F#m G A D D Em F#m G A Bm Em F#m G A D D Em F#m G A Bm Em F#m G A D