டிசம்பர் மாதம் வந்தாச்சே
tisambar maadham vandhaacche
டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே புதுப்புது ராகம் என்னில் வந்தாச்சே Jolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சே Christmas function நேரம் வந்தாச்சே - (2) மணமகனாய் உலகில் வந்தார் இறைமகனாய் அவதரித்தார் - டிசம்பர்
1) இரட்சகராய் இந்த உலகில் வந்தார் நம்மை மீட்பதற்காய் அவதரித்தார் ஏழ்மையாக இந்த உலகில் வந்தார் தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2) - டிசம்பர்
2) மனிதர்களின் வாழ்வதனை வாழ்ந்து காட்டிடத்தான் வந்துதித்தார் பாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார் சாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார் - (2) - டிசம்பர்