டிங் டாங் மணி கேட்குது
ting taang mani ketkudhu
டிங் டாங் மணி கேட்குது ஆலயம் நாம் செல்லுவோம் பரிசுத்தமாய் தொழுவோம் காணிக்கை நாம் படைப்போம்
சிங் சிங் என்ற சிங்கியும் ஜல் ஜல் என்ற ஜாலரம் கையில் கொண்டு செல்லுவோம் கருத்துடன் பாடுவோம்
தாளம் கொட்டி பாடுவோம் எக்காளம் ஊதவோம்