துணையாளரே துணையாளரே
thunaiyaalarae thunaiyaalarae
துணையாளரே துணையாளரே தூய ஆவியே - 2
1. தேற்றும் தெய்வமே தேவ ஆவியே விடுதலை தருபவரே - 2 - துணையாளரே
2. பரிசுத்த ஆவியே பெலவீனம் நீக்குமே பெலனடைய செய்திடுமே - 2 - துணையாளரே
3. உன்னத ஆவியே உயிர்பிய்யும் எம்மையே உம்மைபோல் மாற்றிடுமே - 2 - துணையாளரே