துணை என்றும் இயேசு தேவா
thunai endrum yesu devaa
துணை என்றும் இயேசு தேவா உமை நம்பினேன் எமைக் காரும் தேவ மைந்தன் உமை சாருவேன்
இருள் யாவும் நீக்கி எம்மில் அருள் யாவும் தந்தீர் தேவா கனிவாக வந்தீரே துணையாக நின்றீரே தேவ தேவன் இயேசுவே அன்பு போதுமே
எனக்காக யாவும் செய்யும் பலமுள்ள தேவன் நீரே விளக்கினை ஏற்றுவீர் அபிஷேகம் பண்ணுவீர் எந்தன் கொம்பு உயர்ந்திடும் நம்பும் தேவனே
அலைபோல் பாயும் துன்பம் கடல் போல் சீறும் காற்றோ இரையாதே என்றீரே அமைதலை தந்தீரே வார்த்தை ஒன்று சொல்லுமே வல்ல தேவனே
வழி என்றும் காட்டும் தேவா விழி என்னில் வைத்த மூவா தினம் தினம் போதியும் அருள் நிதம் காட்டிடும் உம்மைப்போல தெய்வத்தை பூவில் காணேன் நான்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Em G F F D D7 G G Em A D C Bm G Am Em D G G Em A D C Bm G Am Em D G G Em A D C Bm G Am Em D G G Em A D C Bm G Am Em D G