துலைந்த என்னை தூக்கினாரே - Free At Last
thulaindha ennai thookkinaarae - Free At Last
துலைந்த என்னை தூக்கினாரே அவர் அன்பினால் அவர் அன்பினால்
பல்லவி
விடுதலையே இயேசு தந்தாரே அவர் பிள்ளை நான் ஆமென்
இயேசு என்னை தெரிந்தெடுத்த நான் அவரின் பிள்ளையே அவர் எனக்காய் யாவையும் செய்வார் நான் அவரின் பிள்ளையே
பல்லவி
விடுதலையே இயேசு தந்தாரே அவர் பிள்ளை நான் ஆமென்
பரத்தில் எனக்கு ஒரு பங்கு உண்டு அவர் பிள்ளை நான் ஆமென்
பல்லவி
விடுதலையே இயேசு தந்தாரே அவர் பிள்ளை நான் ஆமென்
Free At Last, He Has Ransomed Me his Grace Runs Deep while I Was A Slave To Sin, Jesus Died For Me
Yes, He Died For Me Who The Son Sets Free oh Is Free Indeed i’m A Child Of God, Yes, I Am
In My Father’s House there’s A Place For Me i’m A Child Of God, Yes, I Am
I Am Chosen, Not Forsaken i Am Who You Say I Am you Are For Me, Not Against Me i Am Who You Say I Am
I Am Chosen, Not Forsaken i Am Who You Say I Am you Are For Me, Not Against Me i Am Who You Say I Am , I Am Who You Say I Am
Who The Son Sets Freeoh Is Free Indeed i’m A Child Of God, Yes, I Am