துக்கமுள்ள லோகில் எங்கள்
thukkamulla logil engal
1. துக்கமுள்ள லோகில் எங்கள் களிப்புக்குக் காரணம் யேசுவின் நல் நேசர் நாங்கள் என்ற இன்ப நிச்சயம்.
பால்ய ஸ்நேகிதர் சிறு ஸ்நேகிதர் நாங்கள் யேசு நாதர் சொந்த நல்ல நேசர். பால்ய ஸ்நேகிதர் சிறு ஸ்நேகிதர் தினம் தினம் பாடுவோம்.
2. பாலர் நேசன் நான் என்றேசு திருவாக்கு அளித்தார் பாலர் தமைக் கையிலேந்தி அன்பாய் ஆசீர்வதித்தார்.
3. நேச மேய்ப்பர் தொழுவத்தில் வந்து ஆறித் தேறினோம்! எங்கள் இதயத்தில் அவர் இன்ப சத்தம் கேட்கிறோம்.
4. எம்மைப் போல நேச யேசு பிள்ளையாக இருந்தார் மீட்பைப் பெற்ற பாலர் என்றும் துள்ளித் துள்ளிப் பாடுவோம்.