துதியும் கனமும் எல்லாம்
thudhiyum kanamum ellaam
பல்லவி
துதியும் கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே – 2
1 கிருபைகள் என்னில் பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் – 2 உம் கரங்களால் என்னை அணைத்துக் கொண்டீரே ஸ்தோத்திரம் – 2
பல்லவி
துதியும் கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே – 2
2 சோதனை என்னில் வந்த போதும் நீர் காத்தீர் வேதனை என்னில் வந்த போதும் கிருபை தந்தீர் - 2 மகிமை கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே - 2 துதியும் கனமும்…
3 கண்ணீர் என்னில் வந்த போதும் நீர் துடைத்தீர் உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர்- 2 மகிமை கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே - 2 துதியும் கனமும்… -