துதியின் ஆடையை அணிந்து
thudhiyin aadaiyai anindhu
துதியின் ஆடையை அணிந்து பாரத்தை களைந்து கர்த்தரை அழைத்திடுவோம் ஆவியோடும் துதித்து கருத்தோடும் புகழ்ந்து மகிபனை உயர்த்திடுவோம்