துதியாம் பலி ஏந்தி - We bring Sacrifice
thudhiyaam pali endhi - We bring Sacrifice
துதியாம் பலி ஏந்தி தேவா உம் பாதம் வந்திட்டோம் (2)
பணிவுடன் படைக்கின்றோம் ஸ்தோத்திர பலிகளை பணிவுடன் படைக்கின்றோம் ஆனந்த பலிகளை
We bring Sacrifice of Praise Into the house of the Lord (2)
And we offer unto You The sacrifices of thanksgiving And we offer unto You The sacrifices of joy.