துதித்து துதித்து புதிய ஆண்டில்
thudhithu thudhithu pudhiya aandil
துதித்து துதித்து புதிய ஆண்டில் கடந்து செல்வோம் துதியினால் நிறைந்து புதிய நன்மைகள் பெற்றிடுவோம்
Happy New Year ! Happy New Year
1. புதியதோர் வருடம் நல்லதோர் வருடம் ஆசிகள் யாவும் தந்திடும் வருடம் கடந்த வருடம் முழுவதும் காத்தவர் நன்றிகள் யாவும் தந்திடும் வருடம்
2. கடந்த ஆண்டினில் கருத்தாய் காத்தவர் இனி வரும் ஆண்டிலும் காத்திடுவாரே புது எண்ணெயால் அபிஷேகம் செய்வார் பாடல்கள் தினம் தருவார்
3.. துன்ப நேரத்தில் துதித்திடும் போது தூதனை அனுப்பி பெலப்பட செய்வார் சோர்வின் வேளையில் சத்துவம் தருவார் கர்த்தரின் சமூகம் காத்திருப்போம்