துதித்து பாடிடு கைதட்டி
thudhithu paadidu kaidhatti
துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு எல்லோரும் கொண்டாடுவோம்
கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம் எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம்
என்னையும் அழைத்தார் சந்தோஷம் புது வாழ்வை தந்தார் சந்தோஷம்
பரலோகம் செல்வேன் சந்தோஷம் பரனோடு வாழ்வேன் சந்தோஷம்