துதித்திடுவேன் துதித்திடுவேன்
thudhithiduven thudhithiduven
துதித்திடுவேன் துதித்திடுவேன், கண்ணீரைத் துடைத்தவரை, துதித்திடுவேன் உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன், வாழ்வு தந்தவரை உயர்த்திடுவேன்
கர்த்தர் என் பேரில், கடாட்சமானாரே கர்த்தர் தாம் என் மேல் நினைவாய் இருந்தாரே – 2
பல்லவி
அற்பமாக எண்ணப்பட்டேன், ஆசீர்வதித்தாரே விருப்பத்தை சொன்னேனே வேண்டுதல் கேட்டாரே – 2
பல்லவி
துதித்திடுவேன் துதித்திடுவேன், கண்ணீரைத் துடைத்த வரை, துதித்திடுவேன் உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன், வாழ்வு தந்தவரை உயர்த்திடுவேன்
பல்லவி
அற்பமாக எண்ணப்பட்டேன், ஆசீர்வதித்தாரே, விருப்பத்தை சொன்னேனே, வேண்டுதல் கேட்டாரே – 2
1. ஏக்கமெல்லாம் ஏசேக்கும், சித்த நாவாய் போனதோ, தேசத்தில் பலுகும்படி, ரெஹபோத்தை தந்தாரே – 2
பல்லவி
அற்பமாக எண்ணப்பட்டேன், ஆசீர்வதித்தாரே, விருப்பத்தை சொன்னேனே, வேண்டுதல் கேட்டாரே – 2
2. என் வழக்கை தீர்த்தாரே, என் சத்தம் கேட்டாரே, என் நிந்தை நீங்கச் செய்து, மகிழவே செய்தாரே – 2
பல்லவி
அற்பமாக எண்ணப்பட்டேன், ஆசீர்வதித்தாரே, விருப்பத்தை சொன்னேனே, வேண்டுதல் கேட்டாரே – 2
பல்லவி
துதித்திடுவேன் துதித்திடுவேன், கண்ணீரைத் துடைத்த வரை, துதித்திடுவேன் உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன், வாழ்வு தந்தவரை உயர்த்திடுவேன்
பல்லவி
அற்பமாக எண்ணப்பட்டேன், ஆசீர்வதித்தாரே, விருப்பத்தை சொன்னேனே, வேண்டுதல் கேட்டாரே – 2
கர்த்தர் என் பேரில், கடாட்சமானாரே, கர்த்தர் தாம் என் மேல், நினைவாய் இருந்தாரே